Weekly SKY Quiz #243 - 13 Aug 2022
Be blessed by the Divine. வாழ்க வளமுடன்.
Welcome all for the 243rd edition of weekly Vethathirium quiz. வேதாத்திரிய வினா-விடை (குவிஸ்) 243வது வாராந்திர நிகழ்ச்சியில் தங்களை வரவேற்கிறோம்.
Click here for Quiz
Questions for this week are based on the Vethtathiriam concept of 'Mind'. இந்த வார வினாக்கள் 'மனம்' எனும் வேதாத்திரிய தத்துவத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
Questions for this week are based on the Vethtathiriam concept of 'Mind'. இந்த வார வினாக்கள் 'மனம்' எனும் வேதாத்திரிய தத்துவத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மனம் என்பது உயிரின் வேறுபட்ட வேக ஓட்டத்தில் உருவாகும் பல உணர்ச்சிகளை உள்ளடக்கிய மூளை வழியாக வெளிப்படும் மற்றும் புரிந்து கொள்ளும் எண்ண அலைகளின் தொகுப்பாகும் .
ReplyDelete