Weekly SKY Quiz #432 - 28 March 2026
Welcome all for the 432nd edition of weekly Vethathirium quiz. வேதாத்திரிய வினா-விடை (குவிஸ்) 431வது வாராந்திர நிகழ்ச்சியில் தங்களை வரவேற்கிறோம். Click here for Quiz குவிஸ்க்கு இங்கே கிளிக் செய்யவும் Questions for this week are based on the ' The Story of My Life ' , auto-biography of Swamiji Vethathiri Maharishi. இந்த வார வினாக்கள் எனது வாழ்க்கை விளக்கம் எனும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.