இடம் சுட்டி பொருள் விளக்கம் - பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
அனைத்து வேதாத்திரிய அன்பர்களுக்கும் வணக்கங்களும், வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்.
‘இடம் சுட்டி பொருள் விளக்கம்’ எனும் ஒரு புதிய முயற்சியில் மகிரிஷியால் எடுத்துக்காட்டப் பட்ட ஒரு கவிதையை காட்டி அன்பர்களின் சிந்தனையைத் தூண்டும் முயற்சியில் கிடைத்த நேரடி பதில்கள் அதிகம் ஆர்வமூட்டுவதாக இருந்தது.
இந்தக் கவிதை, அரிச்சந்திர புராணத்தில் இடம்பெற்றது. நோக்கம், அன்பர்கள் அரிச்சந்திர புராணம் படிக்க வேண்டுமென்பதல்ல. மாறாக, வேதாத்திரி மகரிஷி அவர்கள், எதுஎதுவெல்லாம் படித்து, சிந்தித்து, நாம் அனைவரும் எளிதில் புரிந்து கொண்டு, எளிதாக நடைமுறைப்படுத்தும் வகையில் வடிவமைத்துக் கொடுத்துள்ளார் என்பதை நினைத்து, குருவின் பெருமையை போற்றி, வேதாத்திரிய வழியில் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளுவதே, நோக்கம்.
இதோ வேதாத்திரி மகரிஷி அவர்களின் குரலில் இந்தக் கவியையும் அதை சுட்டிக் காட்டியதற்கான காரணத்தையும் கேட்டு மகிழுங்கள்.
இது போன்ற முயற்சியைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றாலும், இன்னும் எவ்வாறு சீர் செய்ய இயலுமென நினைத்தாலும், தங்கள் கருத்துகளைப் பதிவு செய்க.
இறையருளும் குருவருளும் முழுமையை நோக்கிய பயணத்தில் என்றும் தங்களுக்கும் துணை நிற்கட்டும்.
நன்றி. வாழ்க வளமுடன்.
Vaazhga Valamudan
ReplyDeleteVery good initiative and feeling proud to be part of vethathiriyam
மிகவும் உன்னதமான ஒரு முயற்சி. வாழ்கவளமுடன்🙏
Deleteங
ReplyDeleteExcellent
DeleteVazhga valamudan
ReplyDeleteஅருமை மிகவும் நன்றாக உள்ளது.
Deleteமிகச்சிறப்பான முயற்சி. காலத்தை வெல்லும் வேதாத்திரிய முயற்சி
ReplyDeleteசிறப்பாக உள்ளது
ReplyDeleteI am very proud with the Vethariyam welcome this programme
ReplyDeleteValzha valamudan
ReplyDeleteசும்மா படிக்கிறோம், தெரிந்துக்கொள்கிறோம் என்பதையும் தாண்டி படித்தை உள்வாங்கி அதை செயலாக்கும் முயற்சியாக தெரிகின்றது. அறிவில் உயர்வோம். வாழ்க வளமுடன்
ReplyDeleteமிக அருமை சிறப்பான முயற்சி! இக்கவிதை இடம்பெற்ற நூல் / சூழல் குறித்தும் மேற்கோள் காட்டினால் பயனுள்ளதாக அமையும் நன்றி வாழ்க வளமுடன் . முயற்சி தொடரட்டும்
ReplyDeleteஅரிய முயற்சி வாழ்க வளமுடன்🙌
ReplyDeleteஆழ்ந்த பயிற்சி,முயற்சி,தேர்ச்சி
ReplyDeleteராதாகிருஷ்ணன்,திருநகர்
அருமை
ReplyDeleteவாழ்க வளமுடன் குவிஸ் வினா விடை தெரிந்து கொள்ள ஆசை ஊக்கபடுத்தியது ஆதாம்பாக்கம் மனவளக்கலை மன்றம் நன்றிங்க அருமையான செயல்
ReplyDeleteசிறந்த முயற்சி. நன்றி வாழ்க வளமுடன்
Deleteஉற்சாகமூட்டும் செயல். வாழ்க வளமுடன்!! வாழ்க வையகம்!! நன்றி.
ReplyDeleteவாழ்க வளமுடன் மிகவும் சிறப்பு
ReplyDeleteவாழ்க வளமுடன
ReplyDeleteவாழ்க வளமுடன் வினா. விடை மகிழ்ச்சியக. உள்ளது
ReplyDeleteஅருமை.நவீனத்தை பயன்படுத்திய விதம்.வாழ்க வளமுடன்.இராஜசேகரன்.திருநெல்வேலி.9486272458
ReplyDeleteVery nice to hear this. Vazhga valamudan. Guru vazhga. Guruve thunai.
ReplyDeleteVazlga valamudan
ReplyDeleteவாழ்க வளமுடன் மிகவும் சிறப்பு .
ReplyDeleteநன்றி மிகவும் பயனுள்ளது
ReplyDeleteவாழ்க வளமுடன்
ReplyDeleteசிறப்பு, வாழ்க வளமுடன்
ReplyDeleteமிக சிறப்பு வாழ்க வளமுடன்
ReplyDeleteவாழ்க வளமுடன்
ReplyDeleteமகரிஷி அய்யா அவர்களின் குரலில் விளக்கம் கேட்பதே ஆக சிறந்த சிறப்பு
Vazhga valamudan Very creative &valuable search of Vethathiriam
ReplyDeleteசிறப்பு மிக்கதாக உள்ளது வாழ்கவளமுடன்
ReplyDeletepoongavanam சிறப்பு மிக்கதாக உள்ளது வாழ்கவளமுடன்
ReplyDeleteசிறப்பாக உள்ளது வாழ்க வளமுடன்
ReplyDelete