Weekly SKY Quiz #155 - 05 Dec 2020
Be blessed by the Divine. வாழ்க வளமுடன்.
Welcome all for the 155th edition of weekly Vethathirium quiz. வேதாத்திரிய வினா-விடை (குவிஸ்) 155வது வாராந்திர நிகழ்ச்சியில் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி.
This week, questions are based on the concepts of 'Simplified Physical Exercises' of Vethathiri Maharishi. Questions are designed by Arulnidhi S C Sampath, Bhavani Arivu Thirukoyil. இந்த வார வினாக்கள் வேதாத்திரி மகரிஷியின் 'எளிய முறை உடற்பயிற்சி' கருத்துக்களை ஒட்டி தொகுக்கப்பட்டுள்ளன. வினாக்களை தொகுத்தவர் அருள்நிதி ச.சி.சம்பத், பவானி அறிவுத் திருக்கோயில்.
Be Blessed By Divine
ReplyDelete