Weekly SKY Quiz #254 - 29 Oct 2022
Be blessed by the Divine. வாழ்க வளமுடன். Welcome all for the 254th edition of weekly Vethathirium quiz. வேதாத்திரிய வினா-விடை (குவிஸ்) 254வது வாராந்திர நிகழ்ச்சியில் தங்களை வரவேற்கிறோம். Click here for Quiz Questions for this week are based on the 'Philosophy of Life' concept of SKY Yoga ~Vethathiriam. இந்த வார வினாக்கள் வேதாத்திரிய தத்துவங்களின் 'வாழ்க்கை தத்துவம்' எனும் கருத்துக்களையொட்டி தொகுக்கப்படுள்ளது.