Weekly SKY Quiz #241 - 30 July 2022
Be blessed by the Divine. வாழ்க வளமுடன். Welcome all for the 241st edition of weekly Vethathirium quiz. வேதாத்திரிய வினா-விடை (குவிஸ்) 241வது வாராந்திர நிகழ்ச்சியில் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. Click here for Quiz Questions for this week are based on the Vethtathiriam concept of 'Economic Equality'. இந்த வார வினாக்கள் 'பொருள்துறையில் சமநீதி' எனும் வேதாத்திரிய தத்துவத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ளது.