Weekly SKY Quiz #228 - 30 Apr 2022
Be blessed by the Divine. வாழ்க வளமுடன். Welcome all for the 228th edition of weekly Vethathirium quiz. வேதாத்திரிய வினா-விடை (குவிஸ்) 228வது வாராந்திர நிகழ்ச்சியில் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. Click here for Quiz Questions for this week are based on the general concepts of Vethathiriam designed by SKY Arulnidhi Lakshmi Muraliji, Adambakkam, Chennai. இந்த வார வினாக்கள் வேதாத்திரிய தத்துவத்தின் பொதுவான கருத்துக்களையொட்டி மனவளக்கலை அ/நி லட்சுமி முரளிஜி, ஆதம்பாக்கம், சென்னை அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.