Weekly SKY Quiz #215 - 29 Jan 2022
Be blessed by the Divine. வாழ்க வளமுடன். Welcome all for the 215th edition of weekly Vethathirium quiz. வேதாத்திரிய வினா-விடை (குவிஸ்) 215வது வாராந்திர நிகழ்ச்சியில் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. Click here for Quiz Questions for this week are based on the Kayakalpa concepts of Vethathiriam designed by SKY Arulnidhi A Jeyanthi, Trichy. இந்த வார வினாக்கள் காயகல்ப தத்துவத்தையொட்டி மனவளக்கலை அ/நி A ஜெயந்தி, திருச்சி அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.