Weekly SKY Quiz #150 - 31 Oct 2020
Be blessed by the Divine. வாழ்க வளமுடன். Welcome all for the 150th edition of weekly Vethathirium quiz. வேதாத்திரிய வினா-விடை (குவிஸ்) 150வது வாராந்திர நிகழ்ச்சியில் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. Click here for Bi-lingual (Tamil & English) Quiz This week, questions are based on the concepts of 'Explanation of True State' of Vethathiri Maharishi. Questions are designed by Arulnidhi Prabhakaran Annamalai, Seelanaickanpatti, Salem. இந்த வார வினாக்கள் வேதாத்திரி மகரிஷியின் 'உண்மை நிலை விளக்கம்' கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. வினாக்களை தொகுத்தவர் அருள்நிதி பிரபாகரன் அண்ணாமலை, சீலநாயக்கன்பட்டி, சேலம்.